சீர்காழி, மயிலாடுதுறை, கடலூரில் இன்று ஸ்டாலின் ஆய்வு..!
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கொளத்தூரில் நடைபெறும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்....





