இம்ப்ரோ சித்த மருந்துப்பொடியை பரிசோதித்து அறிக்கை அளிக்க உத்தரவு..!
சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இம்புரோ எனும் மருந்து பொடியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிசோதித்து அது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல்...






