ரேஷன் கடைகளில் விலையில்லா முக கவசம் வழங்கும் திட்டம் தொடக்கி வைப்பு..!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா முககவசம் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இன்று சென்னை மாநகராட்சி நீங்கலாக...






