சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கம் என தகவல்
சசிகலாவுக்கு சொந்தமானதாக கருதப்படும் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பினாமி பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படும்...





