தனியார் மருத்துவக் கல்லூரியில் 53 மாணவர்களுக்கு தொற்று உறுதி..!
காஞ்சிபுரத்தை அடுத்தபொன்னேரி கரை பகுதியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் 53 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் பயின்று வந்த ஆயிரத்து 518 மாணவர்களில்...





