‘குற்றவாளிகளை மன்னியுங்கள்’ – நிர்பயாவின் தாய்க்கு ஆலோசனை கூறிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்
ராஜீவ் காந்தியை கொன்ற குற்றவாளிகளை மன்னித்துள்ள சோனியா காந்தியை உதாரணமாக எடுத்துக் கொள்ளும்படி நிர்பயாவின் தாய்க்கு பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அறிவுறுத்தியுள்ளார். பெண்களுக்கு எதிரான...





