மகளிர் தினத்தில் இந்தியா மகுடம் சூடுமா..? பெண்கள் டி20 உலக கோப்பை பைனலில் ஆஸி.,யுடன் பலப்பரீட்சை!!
பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை போட்டியில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது.சர்வதேச மகளிர் தினத்தில் முதல்முறையாக...





