இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்ககூடாது : எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரை
இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்ககூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்...





