கோவையில் சுதந்திர தின கொண்டாட்டம்..! மாவட்ட ஆட்சியர் ராசாமணி தேசிய கொடியை ஏற்றினார்..!
கோவையில் வ.உ.சி மைதானத்தில் நம் நாட்டின் 74 வது சுதந்திர தின விழா சமூக இடைவெளி பின்பற்றி, முகக்கவசம் அணிந்து கொண்டாட்டப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் இராசாமணி...





