அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா…! ஊரடங்கை தளர்த்தக்கோரி போராட்டம்…!
அமெரிக்காவில் கொரொனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்ற போராட்டங்களும் ஆங்காங்கே வலுத்து...





