விவசாயத்தில் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
விவசாயத்தில் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள...






