அரசு வாகனம் – கண்டெய்னர் லாரி மோதி விபத்து! ஆய்வு பணிக்கு சென்ற அன்னூர் பி.டி.ஓ உட்பட அரசு அதிகாரிகள் எட்டு பேர் படுகாயமடைந்த பரிதாபம்! போலீசார் விசாரணை !!!
கோவைமாவட்டம் அன்னூரில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் ஸ்ரீமோகன்.இவரும் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பணி மேற்பார்வையாளர்கள் என மொத்தம் எட்டு பேர் இன்று அன்னூரில் இருந்து...






