பெண்ணின் சடலம் மாற்றி எரிக்கப்பட்ட சம்பவம்..! தாயை முத்தமிட ஆசையாக உள்ளது என வேதனையுடன் கூறும் மகள்..!
புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் பெண்ணின் சடலம் மாற்றி எடுத்து செல்லப்பட்டது தொடர்பாக அவரது மகள் உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. வில்லியனூர் மணவளியை சேர்ந்த யோகநாதன் என்பவரின்...






