திருவெற்றியூரில் உதய் மின் திட்ட பணிகளை கிடப்பில் போட்டதால் மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்து கிராம மக்கள் நூதன போராட்டம்
திருவெற்றியூரில் உதய் மின் திட்ட பணிகளை கிடப்பில் போட்டதால் மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து பூசைசெய்து கிராம பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே...





