நம்பிக்கை வாக்கெடுப்பில் மாறி வாக்களித்தால் பதவி பறிபோகும் – அதிமுக இன்பதுரை எம்.பி. எச்சரிக்கை
அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி...





