சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களுக்கும் முன்னெச்சரிக்கை, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக...





