கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறிய ஐ.ஏ.எஸ் அதிகாரி..!
தெலங்கானா மாநிலத்தில், குருகுலப் பள்ளி மாணவர்களை கழிவறைகளை சுத்தம் செய்யுமாறு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கூறிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி...





