“சசிகலா விடுதலைக்காக பிரார்த்திக்கிறேன்..!” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அடுத்த ‘ஷாக்’ கருத்து!!
சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சர்...





