மதுரையை சிட்னி போல மாற்றுவேன் – அமைச்சர் செல்லூர் ராஜூ March 8, 2021 Web Desk 0 யார் தன்னை கிண்டல் செய்தாலும் பரவாயில்லை மதுரையை சிட்னி மெல்பர்ன் போல் மாற்றி காய்ச்சுவது நிச்சயம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். முன்னதாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர்களாக தடுப்பூசி போட்டுள்ளார். அரசியல்