மணிப்பூர் கள நிலவரம் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைப்பேன் : கனிமொழி
மணிப்பூர் கள நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விரிவாக எடுத்துரைக்க உள்ளதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்...





