--- --:--:-- --

I urged TTV Dinakaran to withdraw his decision to leave the NDA alliance – Annamalai

என்.டி.ஏ கூட்டணியிலிருந்து வெளியேறிய முடிவை திரும்ப பெற டிடிவி.தினகரனை வலியுறுத்தினேன் – அண்ணாமலை

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணையும்படி டிடிவி தினகரனை சந்தித்து அழைப்பு விடுத்திருப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

Right Menu Icon