தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் இருக்கானு தெரில…ஆனா குரூப்பிசம் இருக்கு..!
முன்னணி திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஒருவரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜனின் சமீபத்திய டுவிட்டர் பதிவில் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. அவர் தன்னுடைய பதிவில் திரைத்துறையை...






