துபாய்ல Part Time Job செய்தேன்.. வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்தது திரைப்படம் ஏஸ். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.நடிகர் விஜய்...






