ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி..!
தாதாசாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனக்கு மகிழ்ச்சியை தருவதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். திறமையான நடிப்பாலும் தனது உடல் மொழியிலும்,...





