மனம் திறந்து பேசப் போகிறேன் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செப்டம்பர் 05 ஆம் தேதி மனம்திறந்து பேசப் போகிறேன் என்றும் அதுவரை பொறுத்திருங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....





