நான் ஒரு கிறிஸ்தவன்.. இதை சொன்னா சிலருக்கு எரியும் – அமைச்சர் உதயநிதி
சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தானும் ஒரு கிறிஸ்தவன் என மேடையில் உரையாற்றிய போது குறிப்பிட்டார். சென்னை மண்ணடி,...





