காதல் திருமணமாகி 2 மாதத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவன்..!
வரதட்சணை கேட்டு காதல் மனைவியை தீவைத்து கொள்ள முயன்ற கணவனை விழுப்புரம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.உடல் முழுவதும் தீயில் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இவர்...






