முதலாம் ஆண்டு திருமண நாள்.. வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்..!
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் வரலக்ஷ்மி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான இவர் போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ...





