காதல் மனைவி தன்னை விட்டு பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்றதால் கணவன் தற்கொலை..!
திருமணமான 2 மாதத்தில் மனைவியிடம் சண்டையிட்ட இளைஞர் வீடியோ பதிவிட்டு விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வேலூரில் நிகழ்ந்துள்ளது. வேலூர் கீழ்மனவுர் அம்மன் நகரை...






