இன்ஷூரன்ஸ் பாலிசிக்காக கணவனை மனைவியே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம்..!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இன்ஷூரன்ஸ் பாலிசிக்காக கணவனை மனைவியே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துலுப்பதியை சேர்ந்த ரங்கராஜன் என்பவர்...





