தூத்துக்குடியில் கண்டெடுக்கப்பட்ட மனிதனின் எலும்புக்கூடு..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தேரிகாட்டில் மனிதனின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் எலும்பு கூடு கிடைத்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. நினைவிடத்திற்கு வந்த...





