பெருமளவில் கூட்டம் ! ஆடம்பரமாக பிறந்த நாள் கொண்டாடிய எம்எல்ஏ!
தெலுங்கானாவில் பெரும் அளவு கூட்டம் சேர்த்து பிறந்தநாள் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் கோபால் ரெட்டியிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை...





