காளையார்கோவிலில் திமுகவினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு..!
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் மற்றும் நாட்டரசன்கோட்டை ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்ட, திமுகவில் மாமா வேலை பார்த்து ஒன்றிய பதவிகளை வாங்கிய மாமாக்களுக்கு வாழ்த்துக்கள் என்ற சுவரொட்டியால் பரபரப்பு...





