திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் எப்படி? ரூ.1. 59 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல்…வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல்!
திருப்பூர் மாநகராட்சி 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட், கடந்த மார்ச் 31ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதிக்குழு தலைவர் கோமதி குமார், பட்ஜெட்டை மேயர் தினேஷ்குமாரிடம் அளித்தார். பட்ஜெட்...





