இரண்டாவது முழு பொது முடக்கத்தை எப்படி சமாளிக்கப் போகிறேன் – அப்புக்குட்டி
கொரொனா இரண்டாம் அலையால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக நடிகர் அப்புக்குட்டி தெரிவித்துள்ளார். கொரொனா பொது முடக்கத்தால் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து வரும் கலைஞர்களின்...






