--- --:--:-- --

Hostels Will Not Be Closed – Hostel Owners’ Association

ஹாஸ்டல்கள் மூடப்படாது – விடுதி உரிமையாளர்கள் சங்கம்

ஹாஸ்டல்கள் மூடப்படாது. மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மெனுவில் சிறிய மாற்றங்களை செய்துள்ளோம் என கோவை தனியார் விடுதி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon