பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!
ஆந்திர மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்தில் பிரேக் பிடிக்காததால் நடைமேடையில் பேருந்து ஏறியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பேருந்து நிலையத்திலிருந்து குண்டூர் செல்வதற்காக...





