ரூ.230 கோடி மதிப்பீட்டில் நொய்யல் ஆறு தூர்வாரும் பணியினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார் !!!
நொய்யல் ஆறானது கோவை,திருப்பூர்,ஈரோடு,கரூர் மாவட்டங்களின் வழியாக செல்கிறது.158.35 கி.மீ வரை செல்லும் நொய்யல் ஆறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது.பருவ மழை துவங்கும் முன்னரே ஆற்றுப்பகுதிகளை...





