சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது ஏன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்
சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது ஏன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர்...





