தந்தையை ஏமாற்றி மகள்கள் அபகரித்த வீடு: மீட்டு தந்த ஆட்சியர்
சென்னையை அடுத்த ஆவடியில் மகள்கள் அபகரித்த சொத்து மீட்கப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடமிருந்து அவரின் மகள்கள் சொந்த வீட்டை ஏமாற்றி வாங்கிக்...





