--- --:--:-- --

Holidays for schools in 21 districts ..!

21 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை..!

இன்று தமிழகத்தில் கனமழை காரணமாக 21 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  ...

Right Menu Icon