3 நாட்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
காரைக்காலில் சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் மாம்பழங்களின் மூலம் காலரா பரவி இருக்கலாம் என புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லக்ஷ்மிநாராயணன் தெரிவித்துள்ளார். காலரா பாதிப்பு காரணமாக காரைக்காலில் பள்ளி,...





