நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
நீலகிரியில் விடாது கனமழை பெய்து வருவதால் வெள்ளிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில்...





