புதுச்சேரி வக்பு வாரியத்தில் இந்துக்கள் நியமனம்..!
புதுச்சேரி வக்பு வாரியத்தில் ஆர்எஸ்எஸ் (RSS) பின்னணி கொண்ட இந்துக்களை உறுப்பினர்களாக நியமித்திருப்பது மாநிலத்தின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தீங்கு விளைவிக்கும் என புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம்...





