நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு: ஊழலில் இருந்து யாரும் தப்பிவிட முடியாது
பொது முடக்க நேரத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையின் முறைகேடுகள் உயர்நீதிமன்றத்தில் அம்பலமாகி இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில்...





