--- --:--:-- --

High Voter Turnout Among Women in Chennai – 83.68% Polling Recorded

சென்னையில் அதிகளவில் பெண்கள் வாக்களிப்பு – 83.68 சதவிகிதம் வாக்குப் பதிவு

தமிழ்நாட்டில் கடந்த 23-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில், சென்னையில் அதிகளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர்.16 தொகுதிகளில் சராசரியாக 83.68 சதவிகிதம் வாக்குப் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon