பள்ளி, மருத்துவமனை வளாகங்களில் உள்ள நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை: உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...





