செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பு? நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி கண்ணாடிகள்
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் லாரிகளை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர். பரணர் சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக...





