சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிப்பு!
சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் தமிழ்நாட்டின் பொக்கிஷம் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்த நிலையில், அப்படையை தொடர்பு கொள்ள 1091 என்ற உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது....