நெடுஞ்சாலையில் இறங்கிய ஹெலிகாப்டர்….பரபரப்பு..!
காசியாபாத் ஹின்டன் விமானப்படைத் தளத்திலிருந்து சண்டிகருக்கு சென்றுகொண்டிருந்த சீட்டா ரக ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறால் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று காலை 8 மணி அளவில்...






